america அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை நமது நிருபர் செப்டம்பர் 28, 2019 அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.